அபிஜீத் திப்கேவுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்ட CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று (அக்.17) நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு இந்த ஜாமின் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அமைதியை நிலைநாட்டுவதற்கான பிணை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

సంబంధిత పోస్ట్

✕
✕